TNSED - Mobile App மூலம் - 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் நிலை அறிய Base line Assessment மேற்கொள்ள வேண்டும்.