தங்கள் பள்ளியின் EMIS  Website-ல் SLAS ASSESSMENT REPORT DOWNLOAD செய்வதற்கான வழிமுறை




தங்களின் பள்ளி user id and password மூலம் login செய்து கொள்ளவும்

அதன் பின்னர் Menu-வில்
⬇️
SLAS ASSESSMENT 
⬇️
SLAS 2024-25
Click செய்து தங்களின் பள்ளி Slas Assessment Report download செய்து கொள்ளவும்..