ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS வலைதளத்தில் வெளியீடு -விரைவில் இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு..

Teachers தங்களின் EMIS individual Id & Password மூலம் login செய்து Admin என்ற menu வில் Teachers Transfer Application click செய்து Apply செய்து கொள்ளலாம்..

முறையான அறிவிப்பு வந்த உடன் பதிவு செய்யலாம்